:::: MENU ::::
  • Magizh Tv

  • Magizh Television

  • Magizh TV

Showing posts with label Independence Day. Show all posts
Showing posts with label Independence Day. Show all posts

சுதந்திர தின விழா 2026 - ஓவியப் போட்டி &  பேச்சுப் போட்டி

சுதந்திர தின விழா 2026

🎨 ஓவியப் போட்டி & 🎤 பேச்சுப் போட்டி

 

அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சிறப்பாக நடத்தப்படும் சுதந்திர தின விழா போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

 

📅 நாள்: 15.08.2026

🕓 நேரம்: மாலை 4.00 மணி

📍 இடம்: மகிழ் வளாகம், நடுப்பாளையம் பிரிவு, கோயம்புத்தூர்

 

☎️ தொடர்புக்கு:

📞 80150 99633

📞 9003 595 595

 Registration Link : https://forms.gle/E2cfnMsj7DHdPZjC6


🎨 ஓவியப் போட்டி


🟢 பிரிவு A - Pre KG - UKG 

வண்ணம் தீட்டுதல் (படம் வழங்கப்படும்)


🔵 பிரிவு B - 1 & 2 ஆம் வகுப்பு

 தலைப்பு: மலர்


🟡 பிரிவு C - 3 முதல் 5 ஆம் வகுப்பு

 தலைப்பு: இந்திய தேசியக் கொடி


🟠 பிரிவு D - 6 முதல் 8 ஆம் வகுப்பு

 தலைப்பு: ஏதேனும் ஒரு காய்கறி


🔴 பிரிவு E - 9 முதல் 12 ஆம் வகுப்பு

 தலைப்பு: மயில்


🟣 பிரிவு F - அனைவருக்கும்

தலைப்பு: இயற்கைக் காட்சிகள்

 

━━━━━━━━━━━━━━━━━━

 

🎤 பேச்சுப் போட்டி தலைப்புகள்

 

1️⃣ விடுதலைக்கு வித்திட்ட வீரர்

2️⃣ சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

3️⃣ நான் விரும்பும் தலைவர்

 

━━━━━━━━━━━━━━━━━━

 

💐 பதிவுக் கட்டணம்: இலவசம்

 

📅 பதிவு செய்ய கடைசி நாள்: 13 ஆகஸ்ட் 2026

 

📲 பதிவு செய்ய:

WhatsApp:

📞 80150 99633

📞 9003 595 595


 ART CONTEST 2026



A Great Platform to Unlock Your Child's Creativity & Talent!

SIGARAM FOUNDATION

MAGIZH ACADEMY

MAKKAL NOOLAGAM

Jointly Present

🎨 ART CONTEST 2026 🎨

📅 Date: 15 August 2026 (Saturday)
🕓 Time: 4:00 PM

📍 Venue:
Magizh Premises,
Nadupalayam Pirivu,
Coimbatore.

📞 For Enquiries:
80150 99633 | 9003 595 595


Competition Categories & Themes

Category

Eligible Participants

Theme

Category A

Pre-KG, LKG & UKG

Colouring (Picture will be provided)

Category B

Grades 1 & 2

Flower

Category C

Grades 3 to 5

Indian National Flag

Category D

Grades 6 to 8

Any One Vegetable

Category E

Grades 9 to 12

Peacock

Category F

Open Category

Natural Scenery


Registration Details

Entry Fee: FREE

🗓 Last Date for Registration: 13 August 2026

📲 Registration & Enquiries (WhatsApp):
80150 99633 | 9003 595 595

Please send the following details via WhatsApp:

·         Student Name

·         Class / Grade

·         Category

·         Address

·         Contact Number

🔗 Registration Link: https://forms.gle/hRhVH8ebjj8JQVHC8


Awards & Recognition

🏆 Top 3 Winners in each category will receive:

·         Medal

·         Merit Certificate

🎖 Every Participant will receive:

·         Participation E-Certificate


Showcase Your Imagination • Express Your Creativity • Celebrate Your Talent!

Register Today and Let Your Artistic Journey Begin!

 

Media Partner : Magizh TV

 MAGIZH TV – BABY PHOTO CONTEST 2026 ✨🌈



🎉 Entries Are Now Open! 🎉

Capture your little one's beautiful moments and give them an opportunity to shine before the world.

🎁 Special Gift Prizes for Winners

📜 Every Participant Will Receive an E-Certificate

💖 Registration Fee: FREE 💖

🔗 Registration Link:
https://forms.gle/T1Zfk5yyhPaU1Yzc7

 

📅 Contest Starts: 1 August 2026

📅 Contest Ends: 30 September 2026

 

📩 How to Participate

Whatsapp to 80150 99633

👶 Baby Name

🏙️ City

🎂 Age (0–10 Years)

📸 Submit Two Beautiful Photos

 

📱 Follow Us

Instagram: www.instagram.com/MagizhTv

Facebook: https://www.facebook.com/MagizhTv

YouTube: https://www.youtube.com/@MagizhTv

📞 For Registration and Further Details

WhatsApp: +91 80150 99633

🌐 www.magizhtv.com

🌟 Give your little star a chance to shine!

❤️ Follow | 👍 Like | 🔄 Share

 

சுதந்திர தின சிறப்புப் பட்டிமன்றம் 2026


சிகரம் அறக்கட்டளை,

SNMV கலை அறிவியல் கல்லூரி மற்றும் 

மகிழ் தொலைக்காட்சி 

இணைந்து வழங்கும் 

சிறப்பு நிகழ்ச்சி

🎙️ சுதந்திர தின சிறப்புப் பட்டிமன்றம்

தலைப்பு

"சமூக ஊடகங்களால் இன்றைய இளைஞர்களின் ஆளுமை வளர்கிறதா? தளர்கிறதா?"

இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

  • சமூக ஊடகங்கள் ஆளுமையை வளர்க்கிறதா?
  • அல்லது ஆளுமையை தளரச் செய்கிறதா?
  • பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைக்கும் கருத்துகள்...
  • நகைச்சுவை, இலக்கியம், தர்க்கம் மற்றும் சமூகப் பார்வை இணைந்த விறுவிறுப்பான பட்டிமன்றம்!

தமிழின் சிறந்த பேச்சாளர்கள் பங்கேற்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை உங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.


📅 ஒளிபரப்பு விவரங்கள்

🗓️ தேதி: ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்)

🕙 நேரம்: காலை 10.00 மணி

📺 ஒளிபரப்பு: மகிழ் தொலைக்காட்சி


📢 காணத் தவறாதீர்கள்!

சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கள், நகைச்சுவை கலந்த விவாதம், சமூக அக்கறை மற்றும் தமிழ் மொழியின் இனிமை அனைத்தையும் ஒரே மேடையில் காணும் அரிய வாய்ப்பு.

இந்த சுதந்திர தினத்தை ஒரு சிறந்த சிந்தனையுடன் கொண்டாடுங்கள்!


📞 தொடர்புக்கு

மகிழ் தொலைக்காட்சி

📱 9003 595 595

🌐 www.magizhtv.com


மகிழ் தொலைக்காட்சி

"மகிழ்வுடன் சிந்திக்க வைக்கும் உங்கள் மக்கள் தொலைக்காட்சி."

SUBSCRIBE US

A call-to-action text Contact us