:::: MENU ::::
  • Magizh Tv

  • Magizh Television

  • Magizh TV

சுதந்திர தின விழா 2026 - ஓவியப் போட்டி &  பேச்சுப் போட்டி

சுதந்திர தின விழா 2026

🎨 ஓவியப் போட்டி & 🎤 பேச்சுப் போட்டி

 

அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் சிறப்பாக நடத்தப்படும் சுதந்திர தின விழா போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்.

 

📅 நாள்: 15.08.2026

🕓 நேரம்: மாலை 4.00 மணி

📍 இடம்: மகிழ் வளாகம், நடுப்பாளையம் பிரிவு, கோயம்புத்தூர்

 

☎️ தொடர்புக்கு:

📞 80150 99633

📞 9003 595 595

 Registration Link : https://forms.gle/E2cfnMsj7DHdPZjC6


🎨 ஓவியப் போட்டி


🟢 பிரிவு A - Pre KG - UKG 

வண்ணம் தீட்டுதல் (படம் வழங்கப்படும்)


🔵 பிரிவு B - 1 & 2 ஆம் வகுப்பு

 தலைப்பு: மலர்


🟡 பிரிவு C - 3 முதல் 5 ஆம் வகுப்பு

 தலைப்பு: இந்திய தேசியக் கொடி


🟠 பிரிவு D - 6 முதல் 8 ஆம் வகுப்பு

 தலைப்பு: ஏதேனும் ஒரு காய்கறி


🔴 பிரிவு E - 9 முதல் 12 ஆம் வகுப்பு

 தலைப்பு: மயில்


🟣 பிரிவு F - அனைவருக்கும்

தலைப்பு: இயற்கைக் காட்சிகள்

 

━━━━━━━━━━━━━━━━━━

 

🎤 பேச்சுப் போட்டி தலைப்புகள்

 

1️⃣ விடுதலைக்கு வித்திட்ட வீரர்

2️⃣ சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

3️⃣ நான் விரும்பும் தலைவர்

 

━━━━━━━━━━━━━━━━━━

 

💐 பதிவுக் கட்டணம்: இலவசம்

 

📅 பதிவு செய்ய கடைசி நாள்: 13 ஆகஸ்ட் 2026

 

📲 பதிவு செய்ய:

WhatsApp:

📞 80150 99633

📞 9003 595 595


SUBSCRIBE US

A call-to-action text Contact us